பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2256 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2256 A -- - - சடங்கு மந்திரம் ஓதுபவர் புதரில் புதைத்த நோயாளி (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2256 B A Shop opens in pot sign of the zodiac (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2256 - C (Answers in English) டெலிவிஷன் மங்கையுடன் நான் இருமுறை சேர்ந்ததால் கிடைத்தது செல்லுபடி நிலை (8)
Pictorial Puzzle குறிப்பு - 2256 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2256 (25-07-2026)
விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)
Back
Click here to visit my HomPage