My thanks to ஆர் சந்தானம் & அம்ருதா who have appreciated the clue for தசரதன் (2275 - A). As I felt it was a tough clue, I gave help. But 2 solvers had solved it before I added 'அயோத்தியின்'. But today's clues were tough perhaps with only 18 solvers.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2275 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2275 A -- - - அயோத்தியின் முடிசூடா மன்னன் ஒரு ஸ்வரம் விட வேறு இரு ஸ்வரம் சேர்த்தார் அவன் தந்தை (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2275 B - Tribe tells us to drink fruit (5)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2275 - C கடைசியில் நிலப்படத்தொகுதியுடன் நேரம் தொடஙகியது (2,4) (Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 2275 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -18 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)