My thanks to அம்ருதாwho has appreciated all the clues today and V. N. Krishnan who has appreciated the Pictorial Puzzle with the comment 'சோப்ளாங்கி! என்னை திணற வைத்த புதிர். அருமை👏'.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2280 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2280 A -- - - மகாத்மா கடைசியில் இல்லையெனினும் மனைவியுடன் பாடிய ஸ்வரம் (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - B - She finally comes after magnetic flower (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2280 - C எலும்பு சேர்த்த உணவுமுறை மாற்றி கீழ்ப்படியும் (8) (Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 2280 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)