பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2283 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2283 A -- - - வாழை மனது குறைந்து கலங்கும் கண்ணம்மா நீ பாரதிக்கு (2,2)
கண்ணம்மா: என் காதலி by மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
பாயு மொளி நீயெனக்கு
பார்க்கும் விழி நானுனக்கு
தோயும் மது நீயெனக்கு
தும்பியடி நானுனக்கு
வாயுரைக்க வருகுதில்லை
வாழி நின்றன் மேன்மை யெல்லாம்
தூயசுடர் வானொளியே
சூறையமுதே கண்ணம்மா
வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீயெனக்கு
புது வைரம் நானுனக்கு
காணுமிடந்தோறு நின்றன்
கண்ணி னொளி வீசுதடி
மாணுடைய பேரரசே
வாழ்வு நிலையே கண்ணம்மா வான மழை நீயெனக்கு
வண்ண மயில் நானுனக்கு
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - B - OK, embrace and reconcile (6)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2283 - C மாறிய பொய்யர் வழி செல்லும் ஒரு போக்குவரத்துத் துறை (7) (Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 2283 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)