My wife was very vocal in her criticism of the clue for சாட்சாத்து. I agree it was not a good clue. But even before I provided help, ராம்கி கிருஷ்ணன் solved it. I have given a * to all who left it blank or failed to get the correct answer. At the same time, I am thankful to ஊர்மிளா தேவநாதன் who has commented - இந்த குறிப்பில் சாக்ஷாத் பார்த்தசாரதியின் சாதுர்யம் கண்டேன்.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2293 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2293 A -- - - கடிந்து கொள் அப்பா, தலை போனாலும் கலந்து தருவாய் உணவு (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - B - Type-writing circle without ends in carpentry (5)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2293 - C தலை போனாலும் படிப்பு தரும் வருமானம் (7) (Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 2293 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)