Today பாதங்கள் seems to have stumped many. My original clue was இரண்டடிக் கவிதை உங்களுடையது (5). But since the answer to this can be either பாதங்கள் or வள்ளுவர், I changed it. The clue was obviously tough as only 19 have submitted their answers and many of the solvers did not get பாதங்கள்.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2296 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2296 A -- - - பல அடிக்கவிதை உங்களுடையது (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - B - Churner's end with toddy powder (3)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2296 - C அரிசி பிச்சையெடு, மாற்றிக் கிடைக்கும் பனிப்பாறை (7) (Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 2296 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -19 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)