பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2300 (07-09-2026)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2300 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2300 A -- - - காப்பவனின் கையில் இருக்கும் தொழிலாளர் அமைப்பு (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - B - Performer to half bite jewellery (3)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2300 - C பெருங்கோபத்துடன் குலைந்த மீரா (Mira) கல்யாணம் (8) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 2300 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2300 (07-09-2026)

விடை(கள்) அனுப்பினோர் -29 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. ஆர் சந்தானம் ****

2. முத்துசுப்ரமண்யம் ****

3. V. N. Krishnan ****

4. அம்ருதா ****

5. திருமயிலை மாலா ****

6. ராம்கி கிருஷ்ணன் ****

7. சாந்தி நாராயணன் ****

8. பாலூ மீ ****

9. சக்தி ****

10. சொக்கலிங்கம் ****

11. R.usha ****

12. மாதவன் ***

13. ஆர்.நாராயணன் ****

14. Hemalatha ***

15. மீனா ****

16. ஸௌதாமினி ****

17. மாலதி ****

18. சிவக்குமார் ****

19. Ram Raja ****

20. K. Natarajan ****

21. Murali ***

22. மீ கண்ணன் ****

23. வெங்கி மீ ****

24. சந்திரா ****

25. K.Latha ****

26. ஊர்மிளா தேவநாதன் ****

27. அரவிந்தன் ****

28. ராதா சேஷாத்திரி ****

29. S.S.Suryanarayanan & Pattu ***

Back



Click here to visit my HomPage