பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2301 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2301 A -- - - தூய வேறுருவாக்க முதல் ஸ்வரம் சேர வேண்டும் (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - B - Sacred Mantra to dry blunt scissors (5)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2301 - C தேசிய எறும்பு ஒரு சிங்கத்துடன் சேர்ந்தது (8) (Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 2301 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)