பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2308 (15-09-2026)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2308 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2308 A -- - - அதுவா ஆரம்பிக்கவில்லை? ஓர் பற்றுதலுடன் பாடுவார் ஈசனின் பக்தர் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - B - Apply plaster with ink inside for structure (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2308 - C எண்ணெய்க் கப்பலுடன் வர வேண்டிய தொகை சேர உத்திரவாதம் கொடு (9) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 2308 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2308 (15-09-2026)

விடை(கள்) அனுப்பினோர் -28 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. V. N. Krishnan ****

2.ராம்கி கிருஷ்ணன் ****

3. முத்துசுப்ரமண்யம் ****

4. ஆர் சந்தானம் ****

5. சுதா ****

6. பாலூ மீ ****

7. மாலதி ****

8. ஸௌதாமினி ****

9. அம்ருதா ****

10. சாந்தி நாராயணன் ****

11. R.usha ***(விடுதலை சரியல்ல)

12. மாதவன் ***

13. K. Natarajan ****

14. Hemalatha ****

15. சக்தி ****

16. சொக்கலிங்கம் ****

17. ஆர்.நாராயணன் ****

18. Ram Raja ***(விடுதலை சரியல்ல)

19. மீ கண்ணன் ****

20. சிவக்குமார் ****

21. திருமயிலை மாலா ****

22. வெங்கி மீ ****

23. மீனா ****

24. K.Latha ****

25. அரவிந்தன் ****

26. உஷா ****

27. S.S.Suryanarayanan & Pattu ****

28. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

Back



Click here to visit my HomPage