பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2316 (23-09-2026)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2316 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2316 A -- - - காசியின் முதல் ஆட்சி மொழிகளில் ஒன்று சேர்நது திடமாய் இருக்கும் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2316 B - That first vessel has width (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2316 - C தூங்கி வழியும் நாள் கடைசியில் குழப்பும் சொற்கள் (6) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 2316 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2316 (23-09-2026)

விடை(கள்) அனுப்பினோர் -28 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. ஆர் சந்தானம் ***

2. V. N. Krishnan ****

3. பாலூ மீ ****

4. அம்ருதா ****

5. Hemalatha ****

6. ராம்கி கிருஷ்ணன் ****

7. சக்தி ****

8. மீனா ***

9. ஸௌதாமினி ***

10. மாதவன் ***

11. முத்துசுப்ரமண்யம் ****

12. சொக்கலிங்கம் ****

13. K. Natarajan ****

14. திருமயிலை மாலா ****

15. சாந்தி நாராயணன் ****

16. வெங்கி மீ ****

17. ஆர்.நாராயணன் ****

18. மாலதி ****

19. மீ கண்ணன் ****

20. R.usha ****

21. K.Latha ****

22. ஊர்மிளா தேவநாதன் ****

23. அரவிந்தன் ****

24. Ram Raja ****

25. சிவக்குமார் ****

26. ராதா சேஷாத்திரி ****

27. S.S.Suryanarayanan & Pattu ***

28. Geetha Madhavan ***

Back



Click here to visit my HomPage