பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2323 (30-09-2026)

அலையாள் was an answer received for 2323 D (Picture Puzzle). AI tells me 'திருமால், திருமகள் இருவரையும் குறிக்கும். அலையாள் என்பது தமிழ்நாட்டில் சில பகுதிகளில் பெண்களுக்கான இயற்பெயராக பயன்படுத்தப்படுகிறது.' Since this fits the definition as well as the picture, it has been accepted as correct. ஊர்மிளா தேவநாதன் has commented on 'மேலு' in the picture - (ஏமி தெலுங்கு?)(out of portion?)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2323 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2323 A -- - - வறண்டு, இறுகிய நிலப்பகுதி இடை பட்டால் கந்தரை வளைத்துவிடும் (6)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2323 B - Tie step showing affordability to spend (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2323 - C விரல் கணு ஓரங்களில் உதை மாமா, கலக்கு (7) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 2323 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2323 (30-09-2026)

விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. Murali ***

2. முத்துசுப்ரமண்யம் ****

3. V. N. Krishnan ****

4. அம்ருதா ****

5. ஆர் சந்தானம் ****

6. மீ கண்ணன் ****

7. ஸௌதாமினி ***

8. சொக்கலிங்கம் ****

9. பாலூ மீ ****

10. மாலதி ****

11. சுதா ****

12. வெங்கி மீ ****

13. Hemalatha ****

14. Ram Raja ****

15. ஊர்மிளா தேவநாதன் ****

16. மீனா ****

17. சக்தி ****

18. திருமயிலை மாலா ****

19. ஆர்.நாராயணன் ****

20. K.Latha ****

21. அரவிந்தன் ****

22. K. Natarajan ****

23. Jayanthi R ****

24. R.usha ****

25. ராதா சேஷாத்திரி ****

26. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

27. சூர்யநாராயணன் & பட்டு ****

Back



Click here to visit my HomPage