பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2333 (10-10-2026)

ஆர் சந்தானம் has commented - 'An unexpected clue on Mahalaya Amavasya day. அமாவாசைக்கும் அயிரை மீனுக்கும் என்ன சம்பந்தம் ஆசிரியரே?' I make the clues for 3 days at a time and don't normally remember events except Saturday & Sunday. I plead guilty.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2333 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2333 A -- - - கவிதை இழந்ததால் குலைந்த சப்பாணி இரு மலர் நடுவில் கோலத்தில் வைத்தான் (4,1)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2333 B - Curd in the centre with half fish (3)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2333 - C நேர்மையாக மேலே வலம் சேர் (7) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 2333 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2333 (10-10-2026)

விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. V. N. Krishnan *****

2. ராம்கி கிருஷ்ணன் *****

3. அம்ருதா *****

4. ஸௌதாமினி ****

5. ஆர் சந்தானம் *****

6. மீ கண்ணன் *****

7. பாலூ மீ *****

8. K. Natarajan *****

9. முத்துசுப்ரமண்யம் *****

10. சாந்தி நாராயணன் *****

11. மாலதி *****

12. மாதவன் ****

13. Hemalatha *****

14. சக்தி *****

15. திருமயிலை மாலா ****

16. மீனா *****

17, ஆர்.நாராயணன் *****

18. சொக்கலிங்கம் *****

19. சுதா *****

20. ஊர்மிளா தேவநாதன் ****

21. K.Latha *****

22. R.usha *****

23. அரவிந்தன் *****

24. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

25. கீதா மாதவன் ****

26. ராதா சேஷாத்திரி *****

Back



Click here to visit my HomPage