பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2348 (25-10-2026)

My thanks to ஸௌதாமினி who had commented 'சிலப்பதிகாரம்' for the clue for பட்டாங்கு (2348 D).

பட்டாங்கில் உள்ளோடு நல்நெறி காட்டி (சிலப்பதிகாரம்)

ஔவையாரின் ‘நல்வழி’ பாடலிலும் இந்தச் சொல் இடம்பெற்றுள்ளது:

"சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதிவழுா நெறிமுறையின் மேதினியில்
இட்டார் பெரியோர்; இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.

There is a reaon for giving clues with the word பட்டா today. The flat where we are living from 2005 did not have பட்டா. After a lot of efforts and help from kind souls, we received the பட்டா yesterday.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2348 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2348 A -- - - படை வீரர்கள் பத்திரம், தளம் தொடங்கவில்லை (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2348 B - Right to turn inside tooth on round boat (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2348 - C பொம்மை கூட்டாளி சேர்க்கும விசுவாசம் (7) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 2348 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2348 (25-10-2026)

விடை(கள்) அனுப்பினோர் -30 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. திருமயிலை மாலா ****

2. ராம்கி கிருஷ்ணன் ****

3. V. N. Krishnan ****

4. பாலூ மீ ****

5. முத்துசுப்ரமண்யம் ****

6. ஆர் சந்தானம் ****

7. அம்ருதா ****

8. R.usha ****

9. Hemalatha ****

10. சொக்கலிங்கம் ****

11. ஸௌதாமினி ****

12. K. Natarajan ****

13. சக்தி ****

14. மாதவன் ****

15. சாந்தி நாராயணன் ****

16. மீனா ****

17. K.Latha ****

18. மீ கண்ணன் ****

19. மாலதி ***

20. கீதா மாதவன் ****

21. ஊர்மிளா தேவநாதன் ***

22. ஆர்.நாராயணன் ****

23. அரவிந்தன் ****

24. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

25. சிவக்குமார் ****

26. G K Sankar ****

27. ராதா சேஷாத்திரி ****

28. Jayanthi R ****

29. சூர்யநாராயணன் & பட்டு ***

30. வெங்கி மீ ****

Back



Click here to visit my HomPage