பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2366 (12-11-2026)

My thanks to திருமயிலை மாலா who has commented 'clever one' for the clue for கூடுதல் and சுதா who has appreciated the Picture Clue (பஞ்சவடி).

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2366 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2366 A -- - - அதிகமாக பறவையிடம் முதல் முதல் பிரிந்தது (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2366 B - Sorrow with musical note in public square (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2366 - C கலந்த முட்டையில் வலது பக்கம் உலராத சுக்கு (6) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 2366 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2366 (12-11-2026)

விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. V. N. Krishnan ****

2. ராம்கி கிருஷ்ணன் ****

3. அம்ருதா ****

4. முத்துசுப்ரமண்யம் ****

5. ஆர் சந்தானம் ****

6. சொக்கலிங்கம் ****

7. பாலூ மீ ****

8. மீ கண்ணன் ****

9. சக்தி ****

10. சாந்தி நாராயணன் ****

11. சுதா ****

12. திருமயிலை மாலா ****

13. Hemalatha ***

14. K. Natarajan ****

15. வெங்கி மீ ****

16. ஸௌதாமினி ****

17. R.usha ****

18. மாதவன் ****

19. மாலதி ****

20. Ram Raja ****

21. ஆர்.நாராயணன் ****

22. K.Latha ****

23. ஊர்மிளா தேவநாதன் ****

24. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

25. அரவிந்தன் ****

26. ராதா சேஷாத்திரி ****

Back



Click here to visit my HomPage