V. N. Krishnan has commented - 'முதல் புதிரில் மாற்றம்வர வேண்டும் எனத் தோன்றுகிறது.இறைவனைக் காணும செயல் என்று இருந்தால் மிகச்சரியாக இருக்கும்.' I agree. The beauty of cryptic crosswords is its brevity. Sometimes we setters are more economical with the words than required. My thanks to V . N. Krishnan for the comment.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2339 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2339 A -- - - இறைவனைக் காணும் செல்வம் சேர்ப்பது சரி (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2339 B - A religion's first strength with marriage (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2339 - C விரும்பத் தக்கது பார் மணமகள் சார்ந்த மாற்றம் (9) (Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 2339 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -29 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)