பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2340 A-- பரபரப்பு உருவாக்கும் மகளே, நான்காம் ஸ்வரமிழந்தாலும் பரிபூரணம் பாதி சேர் (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2340 B - Colloquially half witness for government (5)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2340 - C ஏமாற்று ஆங்கிலேயர் ஆரம்பத்தில் மாற்றிிய சாதனம் (7) (Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 2340 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
உங்கள் பெயர், புதிரின்/புதிர்களின் விடைகள் எழுதி Submit பட்டனை க்ளிக் செய்யவும். (விடைகளை மெயிலில் அனுப்பாதீர்கள். You can send by WhatsApp on 7892838671 only if there is problem with the form.)