பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 367 -- அப்பாதுரை பாதி இழந்தபின் கிடைத்தது தடயமா? (3)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 367 - Endless arrow has strength in a state of being disclosed (5) Pictorial Puzzle குறிப்பு - 367 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் - 19 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s)