பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 369 -- கரிசல் பச்சிலை கல்லை எடுத்து கலந்தால் வெண்சோறு தரும் (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 369 - Form cow with Tyagaraja's composition (4)
Pictorial Puzzle குறிப்பு - 369 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் - 22 பேர் - Highest number of answers in the last 369 days. ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s)