பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 377 -- பின்னல் இழந்த விபீஷணன் மகள், சுட்டாலும் வெண்மை தருவதுடன் சேர்ந்ததில் கிடைத்த அரிச்சந்திரன் தந்தை (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 377 - Pranava mantra holds fourth note for herb (3) Pictorial Puzzle குறிப்பு - 377 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் - 20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, or three *s)