பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 380 -- a. புகல் இல்லாதவரும் புகழ்வார் நம் மால் என்ற சடகோபன் (6) b. தூணிலிருந்து வந்தவர் நம்மவர் விட்டுவிட்டு தலை கலந்து கலைத்தவர் (6)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 380 - Blind man loses head, is disturbed and finds Siva's son (4) Pictorial Puzzle குறிப்பு - 380 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் - 21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s)