பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 386 -- புத்தி பாதி வந்தால் கலந்து தரும் அறுதியான கொள்கை (6)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 386 - Deadline with half destiny leads to ruin (3) Pictorial Puzzle குறிப்பு - 386 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் - 20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s)