என் மனைவி அம்ருதாவின் தாய் ஜெயலட்சுமி ரங்கநாதன் ஒரு அசாதாரணப் பெண். 'வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டுமானால் இன்னல்களையும் தோல்விகளையும் எதிர்த்துப் போராடும் திறன் இருக்க வேண்டும்.. கடவுள் நமக்குக் கஷ்டங்களைக் கொடுத்தால் அதை முறியடிக்கும் வழியையும் காட்டித் தீமையிலிருந்தும் நம்மைக் காப்பாற்றுகிறார்'.என்று முழுமையாக நம்பிய பெண்மணி. எட்டு குழந்தைகளை சிறப்பாக வளர்த்தவர். அவரது நூறாவது பிறந்த நாளை ஒட்டி நான் ஒரு வலைத்தளம் அமைத்தேன் . அவரது நெருங்கிய உறவினர் எழுதிய 27 கட்டுரைகள் (படங்களுடன்) கொண்டது (நிறைய ஆங்கிலத்திலும் சில தமிழிலும் ) . ஆர்வமுள்ளவர்கள் பார்க்கலாம்

Click here to visit the site on Jayalakshmi Ranganathan



பார்த்தசாரதியின் புதிர்கள் - 388 (02-06-2021 - விடைகள்)


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 388 -- ததி மாற்றம் செய்த மாதம் உங்களுடையது (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 388 - Hand stock is balance (5)
Pictorial Puzzle குறிப்பு - 388 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.


விடை(கள்) அனுப்பினோர் - 19 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s)


ஸௌதாமினி ** (திங்கள் சரியல்ல)

K. Natarajan ***

மீ கண்ணன் ***

பாலூ மீ ***

அம்ருதா ***

முத்துசுப்ரமண்யம் ***

மீனா ***

Hemalatha ***

இரா.செகு ***

சிவக்குமார் ***

மாலதி ***

அருந்ததி ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் **

மாதவன் ***

ஆர்.நாராயணன் ***

GUNA ***

சக்தி ***

சாந்திநாராயணன் ***

ஆர் சந்தானம் **

br>

Back



Click here to visit my HomPage