பா பு தொடர்ச்சியாக 400 நாட்கள் வெளியிட முடிந்ததை கொண்டாடுவதற்கு அமைத்த பா பு - 400 ஸ்பெஷல் (இருமொழிக் குறுக்கெழுத்து மற்றும் 4 படப்புதிர்கள்)
- இங்கே க்ளிக் செய்யவும்.
21-06-2021 மாலை ஐந்து மணி வரை விடைகளை அனுப்பலாம்
பார்த்தசாரதியின் புதிர்கள் - 405 (19-06-2021 - விடைகள்)
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 405 --
புரவியோடு பாதி மஞ்சம் புக்ககம் வரும் பெண்ணுக்குத் தரப்படும் (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 405 -
Star hand after endless wife (3)
Pictorial Puzzle குறிப்பு - 405 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் - 22 பேர் - ( Every correct answer will be given a *. So it may be one, two or three *s)
மீனா ***
முத்துசுப்ரமண்யம் ***
ஸௌதாமினி ***
K. Natarajan ***
மீ கண்ணன் **
பாலூ மீ ***
ஆர் சந்தானம் ***
Hemalatha ***
மாதவன் ***
ஆர்.நாராயணன். ***
அம்ருதா ***
ஶ்ரீதரன் **
மாலதி ***
நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***
அருந்ததி ***
R.usha ***
இரா.செகு ***
சக்தி ***
GUNA ***
சிவக்குமார் ***
ராமராவ் ***
சாந்திநாராயணன் ***
Back
Click here to visit my HomPage