பார்த்தசாரதியின் புதிர்கள் - 419 (03-07-2021 - விடைகள்)


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 419 -- கடையும் கருவியுடன் வரும் மாற்று வைத்தியம் (6)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 419 - Silk room factory (4)

Pictorial Puzzle குறிப்பு - 419 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.


விடை(கள்) அனுப்பினோர் - 20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s)


மாலதி ***

ஸௌதாமினி ** (பத்தரை சரியல்ல)

ஆர் சந்தானம் ***

முத்துசுப்ரமண்யம் ***

K. Natarajan ***

மீனா ***

பாலூ மீ ***

அம்ருதா ***

மீ கண்ணன் ***

சிவக்குமார் ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

ராமராவ் ***

ஆர்.நாராயணன் ***

ஶ்ரீதரன் ***

GUNA ***

சக்தி ***

Hemalatha ***

சாந்திநாராயணன் ***

அருந்ததி ***

மாதவன் ***



Back



Click here to visit my HomPage