பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 420 a-- மரணமே சமயம் என்பதை மாற்றிய மூன்றாம் மறை (5)
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 420 b -- விரோதம் சேர்த்த அவன் உயிரிழந்தாலும் எதிரி (4 ) Pictorial Puzzle குறிப்பு - 420 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s)