பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 427 a-- கருத்து ஆனை பிடித்த சுலோசனா தலைகால் இழந்தாள் (4)
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 427 b -- Go to sleep with hand in river-bed (3) Pictorial Puzzle குறிப்பு - 427 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் - 19 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s)