பார்த்தசாரதியின் புதிர்கள் - 439 (23-07-2021 - விடைகள்)



பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 439 -- மேலோட்டமாகத் தடவ கடைசியில் சேரும் ஆண்டு (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 439 - Eat ink to get truth (3)

Pictorial Puzzle குறிப்பு - 439 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.


விடை(கள்) அனுப்பினோர் - 20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s)


இன்று விடையளித்த அனைவரும் *** பெற்றனர்

ஸௌதாமினி ***

மீ கண்ணன் ***

மீனா ***

ஆர் சந்தானம் ***

பாலூ மீ ***

K.Natarajan ***

முத்துசுப்ரமண்யம் ***(பாராட்டுக்கு நன்றி)

அருந்ததி ***

அம்ருதா ***

ஆர்.நாராயணன் ***

மாதவன் ***

மாலதி ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

ராமராவ் ***

சக்தி ***

GUNA ***

சாந்திநாராயணன் ***

R.Usha ***

சிவக்குமார் ***

Hemalatha ***



Back



Click here to visit my HomPage