பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 456 -- எல்லோரும் சூரியா வரும்போது காண்பர் (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 456 - Fearless or is it five in common parlance? (3)
Pictorial Puzzle குறிப்பு - 456 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)