பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 483 -- நட்சத்திரம் திரும்பி கண்ணனோடு தத்துவஞானி (7)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 483 - To rule (he) came, Ramanuja's guru (6)
Pictorial Puzzle குறிப்பு - 483 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் சிந்திக்கவும்.
-
விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)