பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 488 --a. உட்கார ரசம் கலக்கும் பிள்ளையார் இருப்பிடம் (3,3) b. பணம் கதி என்பவனை மெய்யிழக்க வைக்கும் விநாயகர் (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 488 - Aarthi does not begin after half-square for this fourth day (5)
Pictorial Puzzle குறிப்பு - 488 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு கொணட சொற்கள், ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
-
விடை(கள்) அனுப்பினோர் - 20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)