பார்த்தசாரதியின் புதிர்கள் - 491 (13-09 -2021 - விடைகள்)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 491 -- மாரீசன் எடுத்த வேடம் முடியாதது தந்திரமா? (3)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 491 - Tree with last Swami was the one that read Chokkanathar's poem to the king (3)

Pictorial Puzzle குறிப்பு - 491 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு கொணட சொற்கள், ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

-




விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


முத்துசுப்ரமண்யம் ***

பாலூ மீ ***

ஸௌதாமினி ***

ஆர் சந்தானம் ***

மீனா ***

அம்ருதா ***

K.Natarajan ***

Hemalatha ***

மாதவன் ***

ஆர்.நாராயணன் ***

அருந்ததி ***

மாலதி ***

ஶ்ரீதரன் ***

சக்தி ***

GUNA ***

சாந்திநாராயணன் ***

murali *

மீ கண்ணன் ***



Back



Click here to visit my HomPage