பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 506 -- பசி வந்திடக் கிடைக்கும் சாமந்தி (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 506 - Male with half house for an year (3)
Pictorial Puzzle குறிப்பு - 506 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு கொணட சொற்கள், ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
-
விடை(கள்) அனுப்பினோர் - 19 பேர் - Since the number of answers fell to 15 for the last two days, I was wondering whether to continue the puzzles as the audience seem to be losing interest.But today all the regulars are back. ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)