பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 561 -- மதன் இழப்பில் தக்கவன் மணம் நமஸ்காரம் (5)Sorry for the wrong clue. Thanks to ஆர்.நாராயணன் and சிவக்குமார் for pointing out the mistake.
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 561 - 561. Give screw to a flower (3)
Pictorial Puzzle குறிப்பு - 561 - Pictorial Puzzle குறிப்பு - 561 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு கொணட சொற்கள், ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
-
விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)