பார்த்தசாரதியின் புதிர்கள் - 575 (06-12 -2021 - விடைகள்)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 575 -- சிரப்பிரதட்சிணம் தந்த கிறுகிறுப்பு (உணர்வு) (6)

I thought of accepting தலைச்சுற்று as the right answer till I saw this blog. தலைச்சுற்று என்ற சொல்லிற்கு முதல் சுற்று (விளையாட்டு, வேறு போட்டிகளில்) என்பது பொருள். மருத்துவ விளம்பரங்கள் சிலவற்றில் தலைச்சுற்றல் என்னும் சொல் பார்க்கிறோம். ஆனால் இங்கு அந்தப் பொருளில் வரவில்லையே. உங்களுக்குத் தலைச்சுற்றல் இருக்கிறதா? நாங்கள் தீர்த்து வைக்கிறோம் என்பது விளம்பரம். அதாவது தலை சுற்றுகிறதா? மயக்கம் வரும்போல் இருக்கிறதா? என்பதே இதன் பொருள். சில சிக்கல்கள் வரும் போது, "அப்பா ஒன்றுமே புரியவில்லை, தலைசுற்றும் போல் இருக்கிறதே' என்பதும் கேட்டிருக்கிறோம். ஆகத் தலைசுற்று என்பதை தலைச்சுற்று ஆக்க வேண்டாம்; அது பிழை. (மொழிப்பயிற்சி-52, கவிக்கோ ஞானச்செல்வன்)



பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 575 - 575. Fragrant flower is to be happy with Ambur without limits (5)-

Pictorial Puzzle குறிப்பு - 575 - Pictorial Puzzle குறிப்பு - 575 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு கொணட சொற்கள், ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

-



விடை(கள்) அனுப்பினோர் - 21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


பாலூ மீ ***

முத்துசுப்ரமண்யம் ***

ஆர் சந்தானம் **

K. Natarajan ***

மாலதி **

Hemalatha ***

மீனா ***

சிவக்குமார் ***

அம்ருதா ***

மீ கண்ணன் **

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் **

மாதவன் ***

அருந்ததி ***

ஶ்ரீதரன் **

ஆர்.நாராயணன் **

சக்தி **

GUNA ***

R.usha ***

சாந்திநாராயணன் ***

Murali **



Back



Click here to visit my HomPage