பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 579 -- சமைக்க வேண்டும் அனுமன் தந்தை முன் கொளுத்து (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 579 - 579. Endless wall in cooked rice is permanant (5)-
Pictorial Puzzle குறிப்பு - 579 - Pictorial Puzzle குறிப்பு - 579 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு கொணட சொற்கள், ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
-
விடை(கள்) அனுப்பினோர் - 20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)