பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 581 -- விரோதம் நடுவில் தலையிழந்து மண்டி இட்டால் கொண்டாட்டம் (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 581 - 581. Embrace after fifth note for pomp (4)
I had written 'fourth note' instead of 'fifth note'. My thanks to முத்துசுப்ரமண்யம் for pointing out the mistake.
Pictorial Puzzle குறிப்பு - 581 - Pictorial Puzzle குறிப்பு - 581 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.
-
விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)