பார்த்தசாரதியின் புதிர்கள் - பா பு -600 31-12-2021 -குணா ஸ்பெஷல் - Fillable with answers

பார்த்தசாரதியின் புதிர்கள் - 600 பதிவுகள் கண்டதை வாழ்த்தும் பொருட்டு இந்தப் புதிரை அமைத்த குணா அவர்களுக்கு என் மனங்கனிந்த நன்றி - பார்த்தசாரதி

QWERTY கீபோர்டையே உபயோகித்துத் தமிழில் Type செய்ய உதவும் இச்செயலி திரு ஹரி பாலகிருஷ்ணன் அவர்களால் உருவாக்கப் பட்டது. Send your feedback about this software to puthir.mayam@gmail.com.

விடைகளை அனுப்ப வேண்டாம். விடைகளுக்கு Submit Answers பட்டனை க்ளிக் செய்யவும்

1 பதில் இல்லாத அறுபதில் திரும்பிய சதம் அடங்கக், கிடைத்தது பத்து அறுபது (4)

2 நாலில் ஒரு பங்கு குறைந்த ஆபத்துடன் தலையில்லாத எது சேர்ந்தது, பார்த்தது (4)

3 இந்த நகரத்துக்குள் தலைச்சன் குழந்தை புகுந்திட உண்டானது இந்தப் பாகம் (5)

4 இந்தத் தினம் முடிவில்லாத முடிவுக்குள் முதலும் முடிவும் இல்லாத ஒன்று சிக்கியது (3)

5 நீர்ப்பறவை ஐந்தெழுத்துத் தானியத்தில் ஐந்தில் ஒரு பங்கு விழுங்கிட ஆசி கிடைத்தது (4)

6 உள்ளே பாதி எந்திரம் சிக்கிடக் கும்பலாய்ச் சேருவோம் பங்கிடுவோம் (5)


Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

Posted on 31st December 2021 from Chennai




Click here to visit my Home Page