பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 603 -- மேளங்கொட்டு , ஆறாம் ஸ்வரம் அர்ஜுனன் ஆயுதத்துடன் படி (3,2)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 603 - 603. Naradar holds moon with third note (3)
Pictorial Puzzle குறிப்பு - 603 - Pictorial Puzzle குறிப்பு - 603 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.
-
விடை(கள்) அனுப்பினோர் - 20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)