பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 607 -- ஆசனம் அரை வாசனை, பின் ஒன்றுமில்லை (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 607 - 607. Pundit's half-bite in papaya (5)
Pictorial Puzzle குறிப்பு - 607 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
.
-
விடை(கள்) அனுப்பினோர் - 19 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)