பார்த்தசாரதியின் புதிர்கள் - 611 (11-01 -2022 - விடைகள்)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 611 -- தழும்புள் கடைக்கண் மாங்கனியில் சிறையானது (3)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 611 - 611. TAccording to a proverb, only love with that middle is tasty (4)

Pictorial Puzzle குறிப்பு - 611 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும். பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம்.

-




விடை(கள்) அனுப்பினோர் - 20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


Hemalatha ***

ஆர் சந்தானம் **

ஸௌதாமினி ***

அம்ருதா ***

முத்துசுப்ரமண்யம் **

பாலூ மீ *

K.Natarajan ***

மீ கண்ணன் **

மீனா ***

மாதவன் ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

ஶ்ரீதரன் ***

அருந்ததி ***

R.Usha ***

ஆர்.நாராயணன் ***

GUNA ***

சக்தி ***

சாந்திநாராயணன் ***

மாலதி *

Geetha Madhavan ***



Back



Click here to visit my HomPage