பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 617 -- பள்ளி கொண்டார் நாங்கள் பரதர் பள் சேர்க்காது கலங்கினோம் (6)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 617 - 617. History to come with half-tour back (4)
Pictorial Puzzle குறிப்பு - 617 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும். பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம்.
-
விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)