பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 621 -- இதயமதில் அரை மல்லை மெய்யிழந்து இந்தியாவைக் காக்கும் (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 621 - 621. Taste after jewel provides humour(5)
Pictorial Puzzle குறிப்பு - 621 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும். பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம்.
-
விடை(கள்) அனுப்பினோர் - 24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)