பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 629 -- லட்சுமி படுக்கை வனம் நடுவில் சேர்த்த அபிஷேகம் (7)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 629 - 629. Oh, is it tamarind? Floor a rice preparation (5)
Pictorial Puzzle குறிப்பு - 629 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும். பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம்.
-
Yesterday (28th Jan.) we were fortunate to attend the Tirumanjanam of Varadarajar (Moolvar). It was a divine experience. The experience became very spiritual by the wonderful singing of a number of krithis by two sisters (who were among the உபயதாரர்). The prasadam completed our memorable day.
விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)