பார்த்தசாரதியின் புதிர்கள் - 632 (01-02 -2022 - விடைகள்)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 632 -- மூட்டை சிவனிடம் நான்காம் ஸ்வரம் வைத்தால் தென்னாட்டில் உயர்ந்து நிற்கும் (3,2)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 632 - 632. Bear has half eye in ladle (4)


Pictorial Puzzle குறிப்பு - 632 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.

-



விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


மீ கண்ணன் ***

ஆர் சந்தானம் **

ஸௌதாமினி ***

K.Natarajan ***

பாலூ மீ ***

முத்துசுப்ரமண்யம் ***

மீனா ***

அம்ருதா ***

Hemalatha ***

மாதவன் ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் **

அருந்ததி ***

மாலதி ***

ஆர்.நாராயணன் ***

சக்தி ***

GUNA ***

சாந்திநாராயணன் ***



Back



Click here to visit my HomPage