பார்த்தசாரதியின் புதிர்கள் - 637 (06-02 -2022 - விடைகள்)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 637 -- வாழ்க்கைத் தொழில் தப்பு, தலை போகும் தப்பு (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 637 - 637. Name king as emperor (5)


Pictorial Puzzle குறிப்பு - 637 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.

-                     




விடை(கள்) அனுப்பினோர் - 16 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


முத்துசுப்ரமண்யம் ****

ஸௌதாமினி ****

ஆர் சந்தானம் ****

அம்ருதா ****

மீ கண்ணன் ****

மீனா ****

பாலூ மீ ****

மாதவன் ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

Hemalatha ****

GUNA ****

சக்தி ****

ஆர்.நாராயணன் ****

சாந்திநாராயணன் ****

சிவக்குமார் **

K.Natarajan ****



Back



Click here to visit my HomPage