பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 650 -- பாதி அங்கம் கோண குலைந்தது பெண்ணோ? (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 650 - 650. Shell parrot with a swing that does not start (5)
Pictorial Puzzle குறிப்பு - 650 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
பூதாகரம் என்ற விடையை சிவக்குமார் எழுதியிருந்தார். படத்திற்கு கரம் பொருந்தாது என்ற எனக்கு அவரது பதில் ஒரு புதிய கோணத்தை காட்டியது. இந்தியில் hot, காரம் இரண்டுமே கரம் (Garam) தான். எனவே பூதாகரம் என்ற விடையும் சரியே. சிவக்குமார் அவர்களுக்கு நன்றி.
விடை(கள்) அனுப்பினோர் - 21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)