பார்த்தசாரதியின் புதிர்கள் - 653 (22-02 -2022 - விடைகள்)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 653 விடை -- - 2 ....... 16 (6)
Tough one, I think. So I had to give additional hint. This clue was made in 2011. My wife was in the hospital. I was compiling the APAKU குறுக்கெழுத்து in the room. At that time the song எண்ணிரண்டு பதினாறு வயது from Annai Illam was on TV. And that song gave me the idea for this clue. There is an interesting anecdote about this song.

கவியரசர் கண்ணதாசனின் இந்த பாடலைக் கேட்டுவிட்டு நண்பர் ஒருவர் கவியரசரிடம், தேவிகாவிற்கு பதினாறு வயது என்று எப்படி எழுதினீர் என்று குறும்பாக கேட்டாராம்.

கவியரசர் சிரித்துக்கொண்டே ‘எண்ணி, இரண்டு பதினாறு வயது என்றால் முப்பத்திரண்டு வயது ஆகிறது அல்லவா!’ என்றாராம்..


பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 653 - 653. Churner in corpse shows equality (6)


Pictorial Puzzle குறிப்பு - 653 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

-


விடை(கள்) அனுப்பினோர் - 19 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


ஸௌதாமினி ***

மீனா ***

பாலூ மீ ***

ஆர் சந்தானம் **

மீ கண்ணன் ** (நாசம் is incomplete)

அம்ருதா ***

முத்துசுப்ரமண்யம் **

Hemalatha ***

மாதவன் ***

ஶ்ரீதரன் **

Geetha Madhavan ***

மாலதி ***

சக்தி ***

அருந்ததி ***

ஆர்.நாராயணன் ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் **

சாந்திநாராயணன் ***

Murali **

GUNA **



Back



Click here to visit my HomPage