பார்த்தசாரதியின் புதிர்கள் - 661 (02-03-2022) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 661 --விடைகள்) பகல் படைப்பு முடிவின்றிக் கலந்து நாட்டைப் பாதுகாக்கும் (6)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 661 - Summon headless snake for edge (4) (இதே குறிப்பு தமிழில்- ஓரம் அழை, தலையிழந்த நாகம் சேரும் (4) )

Pictorial Puzzle குறிப்பு - 661 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.



விடை(கள்) அனுப்பினோர் - 22 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


K.Natarajan ***

முத்துசுப்ரமண்யம் ***

ஸௌதாமினி ***

Murali ***

ஆர் சந்தானம் **

அம்ருதா ***

மீனா **

மாலதி ***

பாலூ மீ **

மீ கண்ணன் ***

மாதவன் ***

ஆர்.நாராயணன் ***

அருந்ததி ***

ராமராவ் ***

சிவக்குமார் ***

சக்தி ***

R.Usha ***

K.Latha **

சாந்திநாராயணன் ***

Geetha Madhavan **

GUNA ***

Hemalatha ***



Back



Click here to visit my HomPage