பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 667 --விடைகள்) மங்களப் படுதா தந்த கண்ணனின் சகோதரி (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 667 - Heart pumps teacher with first plan (3)
Pictorial Puzzle குறிப்பு - 667 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
அத்திமலை (செய்யார் அருகில் முருகன் கோவில் இருக்கும் ஊர்) சரியல்ல. வைணவப் பெரியோர்களில் முக்கியமான ஒருவர் வேதாந்த தேசிகன். அவர் அத்திகிரி வரதராஜர் மேல் நிறைய நூல்கள் எழுதியுள்ளார். ஒன்று அத்திகிரி மகாத்மியம். அடைக்கலப்பத்து என்ற நூலில் அவர் எழுதிய வரிகள்.
முத்தி தரு நகரேழில் முக்கியமாம் கச்சிதன்னில்,
அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம் நான் புகுந்தேனே.
விடை(கள்) அனுப்பினோர் - 20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)