பார்த்தசாரதியின் புதிர்கள் - 676 (17-03-2022) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 676 --விடைகள்) மங்கை குலம் மனைவி (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 676 - Fondness to part with our half (4) or விட்டுச் செல்ல நம் பாதி விருப்பம் (4)

Pictorial Puzzle குறிப்பு - 676 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.


விடை(கள்) அனுப்பினோர் - 20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


முத்துசுப்ரமண்யம் ***

ஸௌதாமினி **(பெண் பாதி சரியல்ல)

மீனா ***

பாலூ மீ ***

ஆர் சந்தானம் **

அம்ருதா ***

மீ கண்ணன் ***

சிவக்குமார் ***

மாலதி ***

மாதவன் **

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

அருந்ததி ***

Hemalatha ***

ஆர்.நாராயணன் ***

சக்தி **

Murali ***

GUNA ***

K.Latha ***

K.Natarajan **

சாந்திநாராயணன் ***



Back



Click here to visit my HomPage